சற்று முன்

விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ஜெய் பீம், குட்நைட், லவ்வர், வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு கமல் அடுத்து ரஜினியா!
Updated on : 21 September 2015

நேற்று இணையதளம் மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியான நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 



 



சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டதற்கு  இணையதளம் மற்றும் ஊடகங்கள் பல காரணங்களை வெளியிட்டாலும் மதுரை வட்டாரத்தில் இருந்து வெளிவந்த தகவல்.



 



சிவகார்த்திகேயன் இதற்க்கு முன் நடித்து வெளிவந்த காக்கி சட்டை திரைப்படம். கமல் நடித்து மிக அமோகமாக ஓடிய படமான காக்கி சட்டை படத்தின் பெயரை வைத்து விட்டு அந்த படத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டனர்.  இதனால் கமல் நடித்த படமான காக்கி  சட்டை படத்தை அசிங்கபடுத்திவிட்டனர் என கமல் நற்பணி மன்றங்கள் 

சிவாகார்த்திகேயன் மீது மிகுந்த கோபத்தில் இருந்தனர்.



 





இதனால் சிவாகார்த்திகேயனை தாக்க நேரம் பார்த்து காத்திருந்த மதுரை கமல் நற்பணி மன்றங்கள் கசாப்பு கடைக்கு வந்த ஆடுபோல் சிவாகார்த்திகேயனை நைய புடைத்துவிட்டனர். 



 





அடுத்து ரஜினி முருகன் என்று பெயர் வைத்து சிவகார்த்திகேயன் நடித்த படம் வெளிவரயிருக்கிறது. ரஜினி ரசிகர்களிடம் சிவகார்த்திகேயன் சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.



 





சிவகார்த்திகேயன் மௌனவிரதம் இருப்பது நல்லது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா