சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

அஜித்திடம் வேண்டாம் என மறுத்த ஸ்ருதி ஹாசன்
Updated on : 10 October 2015

தீபாவளி அன்று அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் ரிலீஸ் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதன் டீசெர் சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர். வெளியிட்ட சில மணிநேரத்தில் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என 5 லட்சம் பேர் மேல் பார்த்தனர். இது அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் கிடைத்த சாதனை. 



 



 



தீபாவளி அன்று வேதாளம் படத்தை திரையரங்குகளில் திரையிட வேலைகள் படு வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது.



 



 



அஜித் சமைப்பதில் ஆர்வம் கொண்டவர் அதிலும் அவர் பிரியாணி செய்வதில் கைதேர்ந்தவர். எப்பொழுதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடன் இணைந்து நடிக்கும் சக நடிகர்களுக்கு பிரியாணி செய்து கொடுப்பது அஜித்துக்கு வழக்கம்.



 



 



அதேபோல் வேதாளம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி யாருக்கெல்லாம் வேண்டும் என கேட்டிருக்கிறார். அனைவரும் வேண்டும் என கூற ஸ்ருதி ஹாசன் எனக்கு பிரியாணி வேண்டாம் என்று கூறினாராம். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



 



 



உடனே ஸ்ருதி ஹாசன் தான் டயட்டில் இருப்பதால் தனக்கு பிரியாணி வேண்டாம் என கூறி சமாளித்திருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா