சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

அஜித்தா - ரஜினியா
Updated on : 24 October 2015

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் ஆகியோர் நடித்து வரும் வேதாளம் படம் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.



 



 



இப்படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கொல்கத்தா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, பின் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் குறித்த சில சுவாரஷ்ய விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது.



 



 



 அஜித் இந்த படத்தில் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். லட்சுமி மேனன், தமிழ் என்ற கதாபாத்திரத்தில் அதுவும் அஜித்துக்கு தங்கையாக வருவது குறிப்பிடத்தக்கது. தம்பிராமையா இவர்களுக்கு அப்பாவாகவும், அப்புக்குட்டி அஜித்துக்கு நண்பராகவும் நடித்துள்ளார்களாம்.



 



 



ஆரம்பத்தில் கணேஷாக ஒரு சாதாரண டாக்ஸி டிரைவராக வரும் அஜித், பிளாஸ்பேக் காட்சிகளில் டானாக வருகிறாராம். கணேஷ் கதாபாத்திரம் முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கியுள்ளனர். டான் கதாபாத்திரத்தை சென்னையில் படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 



 



 



இந்த படத்தின் கதாபத்திரங்கள் மற்றும் கதை ரஜினிகாந்த நடித்த பாட்சா படத்தை தழுவியது போல் இருக்கும். இதை பாட்சா 2 என சொல்லும் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா