சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட புதுயுகம்
Updated on : 06 December 2015

மக்களிடையே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை நம்மிடையே உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான புதுயுகம் தொலைக்காட்சி அலுவலகம் ஈக்காட்டுதாங்கலில் ஒரு அடுக்குமாடிக்கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் சென்னையை தொடர்ந்து தாக்கி வரும் கனமழையால் பாதிக்கப்பட்டு முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அண்டர்கிரவுண்டில் இயங்கிவரும் புதுயுகம் தொலைகாட்சியின் எடிட்டிங்  சம்பந்தப்பட்ட கருவிகள் மற்றும் அதற்காக இயங்கிவரும் கணினிகள் மழை நீரால் முழுவதும் அழிந்துவிட்டன. அதுமட்டுமின்றி தரைதளத்தில் உள்ள வரவேற்பறை மற்றும் அங்குள்ள கணினிகள் உட்பட அனைத்து சாதனங்களும் முழுமையாக சேதமடைந்துவிட்டன. இந்த புதுயுகம் தொலைகாட்சிக்காக செய்திகள் சேகரிக்க பயன்படுத்திவந்த எட்டு கார்கள் தண்ணீரில் மூழ்கியது. இவ்வாறு பலவாறாக சேதமடைந்த நிலையில் உள்ள புதுயுகம் தொலைக்காட்சி  நிறுவனம் மீண்டும் மீண்டு வர நாம் இறைவனிடம் வேண்டுவோம் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா