சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

அண்ட்ரியா மற்றும் ஸ்ருதியை போல காஜல் அகர்வால்
Updated on : 08 January 2016

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வரும் காஜல் அகர்வால் ஒரு படத்தில் சொந்த குரலில் பாடல் பாடியிருக்கிறார்.



 



கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 25வது படமான சக்கரவியூகா

படத்தில் காஜல் அகர்வால் ஒரு பாடல் பாடியிருக்கிறார். 



 



சக்கரவியூகா படத்தின் தயாரிப்பாளர் என்கே லோகித்தும், காஜல் அகர்வாலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த படத்தில் காஜல் அகர்வாலை பாட வைத்திருக்கிறார். 



 



இந்த பாடல் ரெக்கார்டிங் நேற்று மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் மதியம்  3 மணியளவில் நடைபெற்றது. 



 



இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். ஜூனியர் என்டிஆரும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.



 



ஒருபுறம் நடிப்பில் படுபிசியாக இருந்தாலும் காஜல் அகர்வால் தான் சொந்தக்குரலில் பாடியதை நினைத்து மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்.  



 



காஜல் அகர்வாலின் நடிப்பு பயணத்தோடு இந்த பின்னணி பாடகி பயணமும் வெற்றியாக தொடர வாழ்த்துக்கள்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா