சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

ஏ ஆர் ரஹ்மான் தேடிகொண்டிருக்கும் இயக்குனர்
Updated on : 09 January 2016

'ஒய் எம் மூவீஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இசைபுயல் ஏ ஆர் ரஹ்மான் தொடங்கியுள்ளார். 



 





தற்சமயம் கௌதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' சூர்யா நடிக்கும் '24' என அவர் இசையில் வெளிவர தயாராக இருக்கும் படங்கள். 



 





மேலும் இறைவி படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் அடுத்த படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். மேலும் பல படங்களுக்கு அவர் இசையமைக்க பேச்சி வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.



 





இவ்வாறு இசை பயணத்தில் பிசியாக இருக்கும் ஏ ஆர் ரஹ்மான் தான் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனமான 'ஒய் எம் மூவீஸ்' சார்பில் ஒரு இந்தி படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணா இயக்கவிருக்கிறார். அது தவிர  இரண்டு தமிழ் படமும் இயக்க இயக்குனர் தேடிக்கொண்டிருக்கிறார். இந்த மூன்று படங்களும் இசை சம்பந்தப்பட்ட படங்கள் என கூறப்படுகிறது. இதில் ஒரும் கதையை ஏ ஆர் ரஹ்மானே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



 



கடந்த ஆண்டு வரை உலகளவில் பல மொழிபடங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்த இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இனி சென்னையில் மையம் கொண்டு தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா