சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

தனுஷுக்கு வில்லியான திரிஷா
Updated on : 15 January 2016

கடந்த 13 வருடங்களாக திரை உலகில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து வலம் வருபவர் நடிகை திரிஷா முதன்முதலாக ஒரு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 



துரை செந்தில் இயக்கத்தில் தனுஷு நடிக்கபோகும் ‘கொடி’ படத்தில் தான் திரிஷா வில்லத்தனம் கலந்த வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார்.



இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஷாமிலி நடிக்க இருக்கிறார். இவர் 'அஞ்சலி' திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்து அசத்தியவர். 



திரிஷா முதன் முறையாக தனுசுடன் இந்த படத்தில் நடிக்கிறார். வித்தியாசமான வேடம் என்பதால் திரிஷா இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

தனுஷ் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கவில்லை. ‘பீப்’ பாடல் பிரச்சினை காரணமாக அவரை தவிர்த்து 'கொடி' படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.



முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருந்த திரிஷா தற்சமயம் அடிஎடுத்து வைத்திருக்கும் வில்லி கதாபத்திரத்தில் ஜெயிப்பாரா என்பது படம் திரைக்கு வந்த பிறகு தெரியும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா