சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

கமல் ஹாசன் வெளி இட்ட பயம் ஒரு பயணம் போஸ்டர்.
Updated on : 23 January 2016

சமீபத்தில் படம் பார்த்த சிலரின் முதுகு சில்லிட வைத்த படமான 'பயம் ஒரு பயணம் ' படத்தை  Octospider production  சார்பில் தயாரித்து இருப்பவர்கள்  எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர்.



புதிய இயக்குனர் மணிஷர்மா இயக்கத்தில் உருவான 'பயம் ஒரு பயணம்' போஸ்டரை பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் வெளயிட்டார். 'உன்னை போல் ஒருவன்' படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன்   விசாகா  சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை வந்த பேய் படங்களில் வித்தியாசமானது.  திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று , ஊக்கப் படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக  உச்சரிக்கும் டாக்டர் கமல்ஹாசன்  ,'பயம் ஒரு பயணம் ' படக் குழுவினரை பற்றி கூறியதாவது  'டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர்.



ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது.'உன்னை போல் ஒருவன் ' படத்தில் அவர்  என்னுடன் இணைந்து நடித்து இருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார்.சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான் 'பயம் ஒரு பயணம் ' படத்தின் ஒரு சிலக் காட்சிகளை  காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப் படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ' பயம் ஒரு பயணம்'  படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.' எனக் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா