சற்று முன்

வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |   

சினிமா செய்திகள்

விமர்சனம் செய்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சிம்பு பதில்!
Updated on : 06 June 2017

'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்' படத்தின் சிம்பு - தமன்னா புகைப்படத்தை பகிர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முன்வைத்த விமர்சனத்துக்கு சிம்பு பதிலளித்துள்ளார்.



 



அந்த புகைப்படத்தில் சிம்பு முழுதாக உடை அணிந்தும், தமன்னா குறைவான உடை அணிந்திருப்பதையும் குறிப்பிட்டு, நடிகர் முழுதாக உடை உடுத்தி இருக்கிறார், ஆனால் நடிகை குறைந்த உடையே அணிந்துள்ளார். உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது என லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டார்.



 



இதனை அறிந்த சிம்பு உடனடியாக லட்சுமி ராமகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம் அளித்தார்.



 



சிம்பு என்னிடம் பேசினார், எங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டோம். ஒளிவு மறைவின்றி பேசிய அவரிடம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அவமரியாதையை கண்டிக்கும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா