சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

அஜித் சிபாரிசு செய்தும் பிரபல நடிகரை நிராகரித்த ஷாமிலி
Updated on : 24 February 2016

நடிகர் அஜித் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை என்றாலும் தற்போது நடக்கும் நிகழ்வு வரை அனைத்தும் அவரது காதுகளுக்கு வந்துவிடும். சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களின் அசைவையும் உடனுக்குடன் தெரிந்துகொள்வதில் கைதேர்ந்தவர் அஜித்.



 



அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலிக்கு நடிகர் தனுசுடன் கொடி படத்தில் நடிக்க  அழைப்பு வந்தபோது ஷாமிலிக்கு ஆசி வழங்கி தனுசுடன் நடிக்க சம்மதித்தார். மேலும் தனுசின் வளர்ச்சி குறித்து நல்லபடியாக ஷாமிலிக்கு எடுத்து கூறி மேலும் ரஜினியின் மேக்கப் மேனையும் தன் இன்புளுயன்சில் வரவழைத்து ஷாமிலியுடன் அனுப்பி வைத்துள்ளார் அஜித். 



 





 

முதலில் தனுஷுக்கு ஷாமிலி மட்டுமே ஜோடி என்று கூறியிருக்கிறார் ‘கொடி’ படத்தின் டைரக்டர் துரை செந்தில்குமார். தற்போது தனுஷ் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ததால் 'கொடி' படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றாகிவிட்டதாம்.



 



ஆரம்பகாலகட்டத்தில் தன் இரு மகள்களுக்கும் அற்புதமாக கால்ஷீட் பார்த்து நடிக்க அனுப்பி வந்தவர் நடிகை ஷாலினியின் தந்தை பாபு. மகள் ஷாமிலியின் ரீ என்ட்ரி இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக இருப்பதை விரும்பாத பாபு இந்த படத்திலிருந்து என் மகள் விலகிக் கொள்கிறார் என்று அவரே கூறிவிட்ட நிலையில் அந்த யோகம் அடித்தது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா