சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

அனிருத் பாடிய தோழமைக்கு மதிப்பு கொடுக்கும் பாடல்
Updated on : 24 February 2016

அனிருத் இன்றைய இளைஞர்களின் மனதில் கொடிக் கட்டி பறக்கும் இளம் இசையமைப்பாளரான இவர் காதலர் தினத்தன்று பாடி வெளிவந்த அவரது ஆல்பம் ஒன்றும் இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. 



இதனை தொடர்ந்து அவர் தற்போது நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா,ஆகியோர் நடிக்க பி. வம்சி  இயக்கும், கோபி சுந்தர் இசை அமைக்கும் , பி வி பி சினிமா தாயாரிக்கும் 'தோழா' படத்தில் டைட்டில் பாடல் ஒன்றை பாடி உள்ளார்.  



'தோழா' இரண்டு நண்பர்களுடைய வெவ்வேறு வாழ்க்கை முறை பற்றியக் கதை. அந்த நடப்பை  பிரதிபலிக்கும் பாடல் ஒன்றை தலைப்பு பாடலாக பதிவு செய்ய எண்ணினோம். அந்தப் பாடலை  இளைஞர்களிடம் பிரபலமான அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குனரும் , இசை அமைப்பாளரும் முடிவெடுத்தார்கள். உடனே அனிருத்தை அணுகினோம், அவரும் சற்றும் தயக்கம் இன்றி ஒப்புக் கொண்டார்.'தோழா என் உயிர் தோழா' என்றுத் துவங்கும் இந்தப் பாடல் , இனி வரும் காலங்களில் தோழமையை குறிக்கும் பாடலாக இருக்கும் என்பதில் நம்பிக்கையாக  இருக்கிறோம். 



'தோழா' படத்தில் பாடல்கள் மிக மிக இனிமையாக வந்து இருக்கிறது. இந்த மாதம் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் இசை வெளியீட்டு விழா நடை பெற உள்ளது' என பெருமிதத்துடன் கூறினார் பி வி பி சினிமா , ராஜீவ் காமினேனி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா