சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பேய் வேடத்திலிருந்து ஸ்டைல் ஆனார் ராகவா லாரன்ஸ்!
Updated on : 10 March 2016

முனி திரைப்படத்தில் தொடங்கி தொடர்ந்து திகில் படங்களை இயக்கி நடித்து வந்த ராகவா லாரன்ஸ், அதிலிருந்து விடுபட்டு தற்போது  "மொட்ட சிவா கெட்ட சிவா"-ல்  காமெடிக்கு மாறியுள்ளார்.



 



சாய்ரமணி இயக்கும் இந்த திரைப்படத்தில், ராகவா லாரன்ஸுடன் நிக்கிகல் ராணி, அஸ்வத் தோஸ் ராணா, கோவைசரளா, தம்பிராமைய்யா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.



 



இந்நிலையில், "மொட்ட சிவா கெட்ட சிவா" திரைப்படத்தின் "பர்ஸ்ட் லுக்" வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸை பேய் வேடத்தில் பார்த்து அலுத்துப்போன ரசிகர்களுக்கு இந்த  பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆறுதல் அளிக்கிறது.



 



நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் மூலம்,  ஒரு புதிய கோணத்தில் ராகவா லாரன்ஸ் மகிழ்விப்பார் என்ற எதிர்பார்ப்பை "மொட்ட சிவா கெட்ட சிவா" பர்ஸ்ட் லுக் ஏற்படுத்தியுள்ளது.



 



சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் வெளியிடும் இந்த படத்திற்கு ஜான், மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா