சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் தர்மதுரை: இப்போது பர்ஸ்ட் லுக், விரைவில் இசை
Updated on : 11 March 2016

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் "தர்மதுரை"  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.



 



"இடம் பொருள் ஏவல்" திரைப்படத்திற்கு பிறகு சீனு ராமசாமி மீண்டும் விஜய் சேதுபதியை கதாநாயகனாக கொண்டு உருவாக்கும் திரைப்படம்தான் தர்மதுரை. இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.



 



ஆனால் பல்வேறு தரப்பினரால் எதிர்பார்க்கப்பட்டு வரும் "இடம் பொருள் ஏவல்" திரைப்படம் இன்னமும் வெளியிடப்படாமல் உள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில்  விஜய் சேதுபதி, விஷ்ணு, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா உள்ளிட்டவர்கள் நடித்த அந்த திரைப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.



 



வைரமுத்துவின் வரிகளில் அப்பட பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்தது. இந்நிலையில், இடம் பொருள் ஏவல் குறித்த தகவல் எதுவும் இன்றி தர்மதுரை திரைப்படம் துவங்கப்பட்டுள்ளது.



 



தற்போது தர்மதுரை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதுடன், விரைவில் இசை வெளியிடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா