சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜாவை கௌரவிக்க 100 பேர் இணைந்த ஊர்கூடி ஓவியம்!
Updated on : 12 March 2016

இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் வகையில், மாபெரும் ஓவிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.



 



இந்நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், நாசர், பொன்வண்ணன், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



தமிழ் சினிமாவின் வரலாற்றையே என்பதுகளுக்கு பிறகு மாற்றியமைத்தவர் இசைஞானி இளையராஜா. இன்றுவரை அவரது இசையே ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான ஓர் இடத்தில உள்ளது.



 



இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜா அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில், இந்த 100 ஓவியர்கள் இணை ந்து வரையும் நிகழ்வு இன்று நடைபெற்றது.



 



லயோலா கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவை நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தார்.



 



இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் மனைவி மற்றும் குழந்தையும் இந்த ஓவிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஓவியம் வரைந்தனர். தொடர்ந்து நாளையும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் படைக்கப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் விரைவில்  பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.



 



அதுமட்டுமின்றி, ஓவியங்கள் அனைத்தையும் புத்தகங்களாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா