சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

அரசியல் பேச வருகிறதா கோ-2
Updated on : 12 March 2016

கே.வி. ஆனந்த் இயக்கிய கோ திரைப்படம் 201-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்தது. தற்போது கோ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்(கோ-2) வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.



 



பாடல்கள் வெளியிடப்பட்டு நீண்ட நாட்களாக காத்திருக்கும் கோ-2 திரைப்படத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.



 



இந்நிலையில், கோ-2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் அதில் உள்ள வாசகம் தான்.



 



தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள இந்த சூழலில், "யாருடனும் கூட்டணி கிடையாது தனித்து வருகிறோம்" என்ற வாசகத்துடன் கோ-2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.



 



கோ திரைப்படத்தில் போட்டோ ஜர்னலிஸ்டாக நடித்திருந்த ஜீவாவின் வாயிலாக வித்தியாசமான தேர்தல் கதைக்களத்தை உருவாக்கியிருந்தார் கே.வி. ஆனந்த். கோ-2 திரைப்படமும் அரசியல் கதைக்களம் தான் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் அதனை நிரூபணம் செய்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா