சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ராஜதந்திரம் 2 - அமோக வரவேற்பில் புதிய ட்ரைலர்
Updated on : 15 March 2016

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த ராஜதந்திரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி. மதனுடம், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை தயாரிக்கிறார். 



 





தற்போது வெளியாகியுள்ள படத்தின் 6 நிமிடக் காட்சிகள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஏராளமான ரசிகர்கள் இதனை கண்டுகளித்துள்ளனர். 



 





செந்தில் வீராசாமி இயக்கிவரும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர், மாறுபட்ட விதமாக படத்தின் 6 நிமிடக் காட்சிகளை கொண்டுள்ளது.  வழக்கமான ட்ரைலராக இல்லாமல், புதிய வகையில் 6 நிமிட காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளது ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. 



 





மேலும், ட்ரைலர் உடன் ராஜதந்திரம்-2 திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால் இந்த படம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.       

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா