சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

சவாலை சந்திக்க தயார் - பிரகாஷ் ராஜ்
Updated on : 17 March 2016

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் நடித்த மராத்தி படத்தை தமிழில் ரீமேக் செய்ய உரிமம் பெற்றுள்ளார் பிரகாஷ் ராஜ்.



 



தமிழ் மற்றும் தெலுங்கில் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அனைத்திலும் முன்னணியில் இருக்கும் பிரகாஷ் ராஜ், சிறந்த வேற்று மொழி படங்களை ரீமேக் செய்வதிலும் ஆர்வமிக்கவர்.



 



எனவே தான் நானா படேகர் நடிப்பில் மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கிய நட்சாம்ராட் படத்தை ரீமேக் செய்ய பிரகாஷ் ராஜ் களமிறங்கியுள்ளார். மராத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், நட்சாம்ராட் எனும் மராத்தி நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்ட படமாகும்.



 



அதுமட்டுமின்றி நாடக நடிகர் குறித்த படமென்பதால் நல்ல நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படமாகவும் இது இருக்கிறது. நட்சாம்ராட் படத்தில் நானா படேகரின் நடிப்பும் உலகளவில் பேசப்பட்டதால் இத்தகைய சவால்மிக்க கதாபாத்திரத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ் தயாராகிவிட்டார். கூடுதல் செய்தியாக இதனை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக்க பிரகாஷ் ராஜ் திட்டமிட்டிருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா