சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

தனுஷ் படத்திற்கு ரயில், மிரட்டு என தலைப்பு பட்டியல் நீள காரணம்
Updated on : 17 March 2016

கண்ணோடு காண்பதெல்லாம் தொடங்கி இயக்குநராக அறியப்படும் பிரபு சாலமன் மைனா, கும்கி என வெற்றிப்படங்களை அளித்து முன்னணி இயக்குநராக திகழ்கிறார்.



 



பிரபு சாலமன் - தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு இன்னமும் உறுதி செய்யப்படாமலே உள்ளது. ரயிலில் நடக்கும் காதல் கதை என்பதால் இதற்கு ரயில் என பெயரிட படக்குழு திட்டமிட்டது. அதேபோல் படத்திற்கு மிரட்டு என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.



 



ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பெயரும் படத்திற்கு உறுதியாகவில்லை என அறிய முடிகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய செய்தியாக படத்தின் தலைப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



தொடர்ந்து கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் தனுஷ் கவனம் செலுத்த தொடங்கிவிட்டதால், இந்த படத்தின் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார் பிரபு சாலமன்.



 



டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா