சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

வேகமெடுக்கும் படப்பிடிப்பு; ரெமோவாக மாறினார் சிவகார்த்திகேயன்
Updated on : 18 March 2016

கலகலப்பான காமெடி மசாலா படங்களினால் மிக வேகமாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சிவகார்த்திகேயன்.



 



அதிலும் தன் படங்களில் குழந்தைகளையும், பெண்களையும் குடும்பத்தோடு திரையரங்கிற்கு அழைத்து வருவதில் வல்லவரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்களுக்கும் பிடித்தமான ஹீரோவாக உள்ளார்.



 



முதன் முறையாக மிகப் பெரிய பொருட்செலவில் ஒரு மாறுபட்ட கோணத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ரெமோ.



 





சமீப காலமாக எல்லா இடங்களிலும் மாடனாக காட்சி அளிக்கும் சிவகார்த்திகேயனின் இந்த புதிய கெட் அப் ரெமோ படத்திற்கானது தான்.



 



பெரிய பொருட் செலவில் உருவாக்கப்படுவதோடு, இந்திய சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் போன்ற மாபெரும் கலைஞர்களின் பங்களிப்போடும் ரெமோ படப்பிடிப்பு நடந்து வருகிறது.



 



மும்முரமாக நடைபெற்றுவரும் ரெமோ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் அனைத்தையும் படக்குழு மேற்கொண்டு வருகிறது.



 



பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டவர்கள் நடிக்கும் ரெமோ படத்திற்கு இளைஞர்களின் இசையரசன் அனிருத் இசையமைக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா