சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

சினிமா செய்திகள்

மாணவி அனிதாவின் நினைவாக கல்விக்கு உதவும் விஜய் சேதுபதி!
Updated on : 09 November 2017

பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரு வருடத்தில் அதிக படங்கள் கொடுக்கும் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தேர்ந்தெடுத்து எப்போதாவதே விளம்பரம் நடிக்கிறார்.



 



தற்போது அணில் ப்ராடுக்ட் விளம்பர படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அதில் கிடைத்த சம்பள பணத்தின் பெரும் பகுதியை கல்வியில் பின்தங்கியிருக்கும் அரியலூர் மாவட்ட கல்வி மேம்பாட்டுக்கும், இதர கல்வி பயன்பாட்டுக்கும் வழங்குகிறார்.



 



நீட் தேர்வால் கொல்லப்பட்ட மாணவி அனிதாவின் நினைவாக நடிகர் விஜய் சேதுபதி இந்த முன்னெடுப்பை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 



அரியலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு 38,70,000 ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 40 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு 5 லட்சம் ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு 5,50,000 ரூபாயும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெரும் ஹெலன் ஹெல்லர் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு 49,70,000 ரூபாய் தமிழக அரசிடமும் விஜய் சேதுபதி வழங்குகிறார்.



 



இதற்கான நிகழ்ச்சி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. எஸ்.பி.ஜனநாதன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா