சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

சினிமா செய்திகள்

பிரபுதேவாவுடன் நடிக்கும் மேயாத மான் இந்துஜா
Updated on : 27 November 2017

மேயாத மான் திரைப்படத்தில் சுடர்விழியாக நடித்த இந்துஜா, தற்போது 'மெர்குரி' திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.



 



கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க, வைபவ், ப்ரியா பவானி ஷங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா, அருண் பிரசாத், அம்ருதா சீனிவாசன் நடிப்பில், ரத்னகுமார் இயக்கிய படம் மேயாத மான்.



 



மது என்ற குறும்படத்தின் முழு நீளப் பட வடிவமான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு இந்துஜாவின் சுடர்விழி கதாபாத்திரமும் பேசப்பட்டது. முள்ளும் மலரும் , கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு இவ்வளவு அழுத்தமான தங்கை கதாபாத்திரம் இதுதான் .



 



இந்நிலையில், ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா வில்லனாக நடித்து வரும் 'மெர்குரி' திரைபடத்தில் மேயாத மான் இந்துஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.



 



இந்துஜா தற்போது இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் 'பில்லா பாண்டி' திரைபடத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா