சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

விமலுக்கு அனுபவம் தேவை
Updated on : 30 December 2017

"மன்னர் வகையறா " விமல் தயாரிப்பில் முதல் முறையாக வெளிவரவிருக்கும் படம்.



 



பூபதி பாண்டியன் இயக்கத்தில் கதாநாயகனாக விமல், கதாநாயகியாக ஆனந்தி மற்றும் சாந்தினி தமிழரசன், பிரபு, நாசர், ஜெயபிரகாஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 



 



இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜாக்ஸ் பிஜாய். இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.



 



இந்த விழாவில் கலந்து கொண்ட விமல் ஊடகத்துக்கு பேட்டி அளித்த போது அந்த படத்தை பற்றி கூறாமல் வெறும் புதுவருட வாழ்த்து மட்டும் கூறினார். பொதுவாக ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் படக்குழுவினர்கள் அப்படத்தை பற்றிய சுவாரசியமான விஷயங்கள் மற்றும் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றியும் மேலும் அப்படத்தின் தொழில் நுட்பம் பற்றியும் பேசுவது இயல்பான விஷயம். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனாக இருக்கும் விமல் அந்த படத்தை பற்றி ஒன்றும் கூறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரு படத்தை அந்த படத்தின் தயாரிப்பாளரே ப்ரோமோஷன் செய்ய தயங்கினால் எப்படி என்ற கேள்வி எழுகிறது. 



  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா