சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

இயக்குனராக அறிமுகமாகும் வழக்கறிஞர்
Updated on : 01 February 2018

​'​​​திரு​. வாக்காளர்​'​ 1986 law Batch Media Productions  தயாரிக்கும் முதல் படம். இந்த படத்தின் இயக்குனர் தி.இரமேஷ் பிரபாகரன் வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார்  ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.  கன்னடத்தில் கள்மஞ்சா என்ற படம் இவருக்கு வெற்றியை தந்தது. இந்த படத்தில் அபி சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். 



இப்படத்தின் பூஜை பட பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் எம்.ஜி.  ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், நாடார் சங்க தலைவர் த.பத்மநாபன், திருவள்ளுர் மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் திருவடி மற்றும்  இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், ராஜா ரவி, வி.சி.குகநாதன் ,லியாகத் அலிகான்,ஆர். சுந்தர்ராஜன், மனோஜ்குமார் ,E.ராம்தாஸ்,  நடிகர்கள் நட்டி எ நடராஜ், ஆரி,அபி சரவணன், வையாபுரி ,ராம்ஜி, தயாரிப்பாளர்கள் m.m.தாஹா,  P.T.செல்வ குமார்,பொன்னுமணி மஞ்சுநாத் ரவி,கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம், சண்டை பயிற்சியாளர்கள் தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் மற்றும்  ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



அரசியல்வாதிகளையும் வாக்காளர்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தின் இயக்குனர் ஒரு ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் 3 புதுமுகங்கள்  நடிக்க உள்ளனர்.​

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா