சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

மு க ஸ்டாலின் ஐயாவுக்கு வேண்டுகோள்
Updated on : 06 February 2018

சென்னையின் மிக முக்கிய பகுதி பெரம்பூர் பகுதி மு க ஸ்டாலின் அவர்களின் தொகுதியாகும். இந்த பகுதியில் உள்ள பாக்ஸன் தெருவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மெட்ரோ வாட்டர் பைப்புகள் சீர் செய்வதற்க்காக குழிகள் தோண்டப்பட்டு வேலை முடிந்த உடன்  குண்டும் குழியுமாக உள்ளது. 



இந்த பகுதியில் St Joseph Anglo Indian Higher Secondary School, Railway Higher Secondary School, Don Bosco Higher Secondary School, Government Higher Secondary School, என நான்கு முக்கிய பள்ளிகள் செயல்படுகின்றன. தினமும் காலையும் மாலையும் பள்ளிக்குழந்தைகள் தனியாகவோ, மிதிவண்டியிலோ, அல்லது பெற்றோருடன் வாகனங்களிலோ அந்த தெரு வழியாகத்தான் செல்கின்றனர். இந்த சாலை சீர்செய்யாத காரணத்தால் தினமும் பள்ளிக்குழந்தைகள் அல்லது குழந்தைகளை அழைத்து செல்லும் பெரியவர்கள் சிலர் விழுந்து அடிப்படநேர்கிறது. 



 





 





மதிப்பிற்குரிய மு க ஸ்டாலின் ஐயா அவர்கள் நிறைய இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு அவற்றை சீர்செய்து வருகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். எனவே இந்த பகுதியையும் விரைவில் மேற்பார்வையிட்டு அவற்றை சீர் செய்வீர்கள் என்று நம்புகிறோம். வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு அமைந்துள்ள லூர்த் அன்னை ஆலயத்தின் திருவிழா ஊர்வலமும்  இந்த சாலை வழியாகத்தான் நடைபெறவுள்ளது. எனவே தயவு செய்து அதற்குள் ஏதேனும் வழி செய்து தருமாறு வேண்டுகிறோம் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா