சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

நடிகை மர்ம மரணம்.
Updated on : 02 April 2018

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை அதியா ஷபானி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாசிடோனியாவில் பிறந்து வளர்ந்தவர் அதியா ஷபானி(25). ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசையில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வந்து வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அதியாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் பிப்ரவரி மாதம் தெரிவித்தனர்.



பிணம் அதியா அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து 645 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் இடத்தில் அரைகுறையாக மூடப்பட்ட குழியில் பிணமாகக் கிடந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



கொலை அதியாவின் உடம்பில் இருந்த டாட்டூக்களை வைத்தே அவரை அடையாளம் கண்டுள்ளனர். அதியாவை அவரது காதலரான கிறிஸ்டோபர் ஸ்பாட்ஸ் அடித்துக் கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகிறார்கள்.



கிறிஸ்டோபர் அதியாவின் தலையில் படுகாயம் உள்ளது. போலீசார் கிறிஸ்டோபரை பிடித்து விசாரித்தபோது அதியாவும், தானும் காரில் சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவரை பாதி வழியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.



கார் கிறிஸ்டோபர் போலீசாரிடம் இருந்து காரில் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை துரத்தவே கிறிஸ்டோபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா