சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

தடைகளை கடந்து நாளை முதல் தமிழகமெங்கும் - பிரம்ம புத்ரா
Updated on : 26 July 2018

உறவுகளையும், காதலையும் தாண்டி சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுவது, போற்றப்படுவது "நட்பு". காதலை... விரும்பாதவர்கள் இருப்பார்கள் ஆனால், நட்பை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நட்பை மையமாக வைத்து உருவான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றுள்ளன. அந்த வகையில் நட்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்  கோல்டன் மீடியா நிறுவனும் தயாரிக்கும்

 "பிரம்ம புத்ரா"



 தினேஷ் பாபு, முரளி இருவரும் நண்பர்கள். இரு நண்பர்களும் நேசித்த வேலையில் சேர்ந்து நல்லா சம்பாதிக்கனும், விரும்பிய பெண்ணை கல்யாணம் பண்ணி மன நிறைவா மகிழ்ச்சிய வாழனும்கிற  கனவோடு விரும்பிய வேலையை தேடுகிறார்கள். வேலை தேடலுக்கிடையில் காதலும் வருகிறது. அதில் முரளியின் காதலில் பிரச்சினை வர, அந்தப் பிரச்சினையால் முரளி கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார். முரளியின் கோம நிலைக்கு செல்ல காரணமானவரை திணேஷ் கொலை செய்கிறார். இவர்கள் ஆசைப்பட்ட மாதிரி வேலையும், காதலியும் கிடைத்ததா இல்லையா என்பதை அழகாக திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தாமஸ்.



 படத்தில் டாக்டர்.தினேஷ் பாபு - உதயதாரா, முரளி - அக்ஷதா மற்றும் கங்கேஷ், டெல்லி கணேஷ், பாண்டு, வையாபுரி, போண்டமணி, திடீர் கண்ணையா ஆகியோர் நடித்துள்ளனர்.



 படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து நெழ்ச்சியில் கண்கலங்கி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை பாராட்டி படத்திற்கு U சான்றிதழ் கொடுத்துள்ளனர். 



 இப்படத்தை கோல்டன் மீடியா நிறுவனும் சார்பில் டாக்டர்.தினேஷ் பாபு மற்றும்  டாக்டர் K.R.Raja  தயாரித்துள்ளார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா