சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

பெண்களின் பாதுகாப்பு பற்றிய திகில் படம்
Updated on : 02 August 2018

ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா நிறுவனத்திற்காக  எம். பன்னீர்செல்வம், பி. வானதி தயாரிப்பில் உருவான படம் "கொம்பு". இதில் லொள்ளுசபா ஜீவா, "தமிழ் படம்" கதாநாயகி  திஷா பாண்டே ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் இதில்  பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஷ்மிதா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே காமெடி கலந்த திகில் படங்களில் நடித்த அனைத்து நடிகர் பட்டாளமும்  இந்த படத்திலும் நடிப்பதால் காமெடிக்கும் திகிலுக்கும் பஞ்சம் இருக்காது.





படத்தை பற்றி இயக்குனர் ஈ. இப்ராகிம் கூறியதாவது, இந்த படம் திகில், பேய் படம் என்று மட்டும் இல்லாமல் பெண்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதை பற்றி கூறியிருக்கிறோம் ".





ஏற்கனவே நடித்த காமெடி, காதல் ஆகிய கலவைகளில் நடித்த ஜீவா இந்த படத்தில் திகிலையும் சேர்த்து மூன்று கலவையாக கலக்கியிருக்கிறார். 





நடிகை திஷா பாண்டே இப்படத்தின் மூலம் தன்னுடைய  நடிப்பு, கவர்ச்சி என தனக்கான ஒரு முத்திரையை மீண்டும் பதித்துள்ளார். 





கொம்பு படத்தின் ப்ரோமோசன் பணிகள் முழு வீச்சில்  நடைபெற்றுவருகின்றன. கொம்பு நன்கு சீவப்பட்ட கூரான கொம்பா அல்லது மொக்கையான கொம்பா என்பது படம் திரைக்கு வந்த பின்னர் தெரியும் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா