சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

IMF CREATION கார்த்திக்ராஜ் மற்றும் சதீஸ் இணைந்து தயாரிக்கும் வட்டகரா
Updated on : 13 November 2018

அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து  விருதுகள்  வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அவர்கள் முதன் முறையாக தமிழ் திரைப்படத் துறையில் புதிதாக எதார்த்தில் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒருவருட காலமாக இதற்கான கதைக் களத்தை அமைத்து இக்கதைக்கு தேவையான திறமையான நடிகர், நடிகைகள்  தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஆறுமாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு... குறுகிய காலத்தில் இப்படத்தினை இயக்கி வெளியிட முயற்சி செய்யப்பட்டுள்ளது... 



மற்ற கதைகளைவிட இக்கதை வேறுபட்டு இருப்பதற்காக இப்படத்தின் கதை மட்டுமல்லாமல்  இப்படத்தின் தலைப்பும் தனித்துவம் உடையாதாக இருக்க வேண்டும் என்று,, முக்கியமாக மக்கள் தனது அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்று... இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  மக்கள் பயன்படுத்திய வழக்கு மொழிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது என்பதை பல முறை பரீசிலனை செய்த பிறகே இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...



மேலும் மக்கள் நமது பழங்கால வழக்கு தமிழ் மொழியை தெரிந்துக்கொள்ளவும், ஆச்சர்யப்பட செய்யும்,, இப்படத்தில் புதுமுக நடிகர்கள் ஹீரோவாக சதீஸ் மற்றும்  சரனேஷ் குமார், கண்ணன் மாதவன், ஹுமாய்,,,முக்கிய கதாப்பாத்திரத்திலும் மேலும் இவர்களுடன்  பவர் ஸ்டார், சம்பத் ராம், கெகராஜ், தெய்வமே சிவாஜி, போராளி புகழ் திலிப்பன், பெஞ்சமின் ஆகியோர்களும் நடிக்கின்றனர்...



 திரைப்படத்தினை தரமானதாக கொடுப்பதற்கு முகிய தொழில்நுட்ப கலைங்கர்களாக புதுமையாக யோசிப்பர்களாகவும் அனுபவம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தாஜ்நூர் இசையமைப்பாளராகவும், ஜேசன் வில்லியம் ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பு அமர்நாத், பாடல் வரிகள் சினேகன், இளைய கம்பன், நிமேஷ் எழுதியுள்ளனர், சண்டை பயிற்சி S.R.முருகன், உடை விமல்சாரா, தயாரிப்பு நிர்வாகம் கணேஷ், மக்கள் தொடர்பு MP.ஆனந்த்,

வடிவமைப்பு PK.விருமாண்டி  இவர்கள் எல்லம் பயணித்து வருகின்றனர்..



இப்படத்தை IMF CREATION கார்த்திக்ராஜ் மற்றும் சதீஸ் இணைந்து தயாரிக்கின்றனர்...



இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா