சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

விஷாலின் 'அயோக்யா' பர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on : 20 November 2018

தற்போது விஷாலின் 'அயோக்யா' படத்தின் முதல் பார்வை வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது . அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத் , விசாகபட்டினம்  தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது . இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக வடிவமைத்திருக்கிறார் விஷால். 



 தெலுங்கில் அனைவரின் மனதையும்  கவர்ந்த ராஷி கன்னா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.



லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ்  சார்பில் B.மது தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். R.பார்த்திபன், KS ரவிக்குமார், சச்சு, வம்சி மற்றும் பலர் நடித்து  வருகின்றனர். 



தொழில் நுட்ப கலைஞர்கள் - இசை - சாம் CS, ஒளிப்பதிவு - VI கார்த்திக், கலை - SS மூர்த்தி, படத்தொகுப்பு - ரூபன், சண்டைப்பயிற்சி -  ராம் லக்ஷ்மன், நடனம் - பிருந்தா ஷோபி, உடை உத்ரா மேனன், பாடல்கள் - யுகபாரதி-விவேக், மூலக்கதை - வெக்காந்தம் வம்சி, தயாரிப்பு மேற்பார்வை - முருகேஷ், தயாரிப்பு நிர்வாகம் - ஆண்டனி சேவியர்.



ஜனவரி 2019-ல் 'அயோக்யா' உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா