சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

சூப்பர் பொண்ணு சுமாரான பையன்' பட பூஜை
Updated on : 24 November 2018

நேற்று  காலை சூப்பர் பொண்ணு சுமாரான பையன் படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் இனிதே நடைபெற்றது இதில்   மாரிமுத்து,இமான் அண்ணாச்சி,டேனி ,

சுவாமிநாதன், ஒளிப்பதிவாளர் ஜீவன்,

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,நடன இயக்குனர்கள் சாண்டி,ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர் 



இப்படத்தை பற்றி 

இயக்குனர் & நாயகன் விஜய் கார்த்திகேயன் கூறுகையில்.. 



நான் சிறிய வயது முதல் சினிமாவில் பயணிக்கிறேன் வியாபாரி படத்தில் வடிவேலு மகனாகவும்,நான் கடவுள் படத்தில் ஆரியாவின் சின்ன வயது கதாபாத்திரத்திலும், 

16 படத்தில் 2வது நாயகனாகவும், மீன்குழம்பும் மண்பானையும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். 



 

மேலும்  பாக்கியராஜ் ,அப்புகுட்டி ஆகியோருடன் இணைந்து குஸ்கா படத்தில் கதாநாயகனாகவும்,  அராத்து எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து 2nd ஹீரோ வாகவும், 



 தாத்தா காரை தொடாதே எனும் படத்தை இயக்கியும் உள்ளேன் இதில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் எம்ஜிஆர் பேரன் ராமசந்திரனும் கதாநாயகர்கள் 



சூப்பர் பொண்ணு சுமாரான பையன் இது எனது இயக்கத்தில் இரண்டாவது படம்.



 இப்படத்தை  ஒரு கமர்ஷியல் கதையாக  உருவாக்கி உள்ளேன் இது தந்தைக்கும் மகனுக்குமான சென்டிமென்டை மையமாக கொண்ட கதை,என் தந்தையாக மாரிமுத்து அவர்கள் நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் செந்தில், ஷகிலா ஆகியோர் நடிக்கிறார்கள் 



இசை ஸ்ரீகாந்த் தேவா,ஒளிப்பதிவு v.விஜய்

 தயாரிப்பு B.மோகனா & ஜீவன்



 ஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கி  தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  படப்பிடிப்பு நடத்த உள்ளோம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா