சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

திருமதி டாக்டர் ரெஜினா ஜேப்பியாருக்கு கன்புளூயன்ஸ் பவுண்டேஷன் சார்பில் சாதனையாளர் விருது
Updated on : 30 November 2018

கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த சேவை ஆற்றி வருவதைப் பாராட்டி

ஜே.பி.ஆர். கல்வி குழுமத்தின் தலைவரும், இயக்குனருமான திருமதி டாக்டர் ரெஜினா ஜேப்பியாருக்கு 'கன்புளூயன்ஸ் பவுண்டேஷன்' சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரமண்மனையில் நடைபெற்ற விழாவில் ரெஜினா ஜேப்பியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.



படச் செய்தி: நடுவில் விருதுபெறும் ரெஜினா ஜேப்பியாரர். அவருக்கு இடதுபுறம் கன்புளூயன்ஸ் பவுண்டேஷன் நிறுவன இயக்குனர் ஸ்மிதா ஸ்ரீவத்சவா, வலதுபுறம் இங்கிலாந்து கன்புளூயன்ஸ் தலைவர் மகேந்தர் சின்ஹ் ஜடேஜா உள்ளனர்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா