சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

மதுரை மத்தியதொகுதி மக்கள் நீதி மய்யம் சார்பில்
Updated on : 05 December 2018

மதுரை மத்தியதொகுதி மக்கள் நீதி மய்யம் சார்பில் 2 12 2018 அன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.





மத்தியதொகுதி மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் மா.அழகர் வழக்கறிஞர் தலைமை தாங்கினார். 



 







மருத்துவர்கள் ஆண்டனி பிரின்ஸ் மற்றும் திருமலை முருகன் முன்னிலை வகித்தனர்.





விழாவிற்கு வந்திருந்தவர்களை புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கத்தின் தலைவர் ப.அறிவழகன் அவர்கள் வாழ்த்தி வரவேற்புரையேற்றினார்.





இரத்ததான முகாமில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 .00 மணி வரை   மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவர்கள் இரத்தம் சேகரித்தனர். 





மதுரை மக்கள் நீதி மய்யத்தின் அயூப்கஹான், முனியசாமி, மற்றும் முருகன் என அனைத்து தொகுதி பொறுப்பாளர்களும் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இரத்ததானம் செய்தனர்.



 







விழாவின் இறுதியில் அசல் செந்தில் அவர்கள் நன்றியுரையாற்றினார். விழாவினை மதுரை அரசரடி புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கத்தின் நம்மவர் சுரேஷ், சேட், கமலக்கண்ணன் மற்றும் ராம்குமார் சிறப்பாக வழிநடத்தினர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா