சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் குறித்த ராம்கோபால் வர்மாவின் கருத்துகளால் சர்ச்சை!
Updated on : 18 April 2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ட்விட்டரில் இயக்குநர் ராம்கோபால் வர்மா நேற்று கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



 



ராம்கோபால் வர்மாவின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று தொடர்ந்து ரஜினிகாந்த் குறித்த கருத்துக்களை அவர் பதிவு செய்தார். அவைகளில்,



*அழகாக இருந்தால்தான் சினிமாவில் புகழ் பெற முடியும் என்ற கருத்தை தகர்த்து விட்டார் இவர்.



 



*பார்க்க அழகான ஆள் இல்லை. சிக்ஸ் பேக் கிடையாது. குள்ளம். டான்ஸ் ஆட தெரியாது.



 



*இது மாதிரி ஒரு ஆள் சூப்பர் ஸ்டார் ஆவது உலகத்தில் வேறு எங்கேயும் நடக்காது. இவரை இப்படி ஆக்க கடவுளுக்கு இவர் என்ன கொடுத்தார் என்று தெரியவில்லை.



 



*சினிமாவில் ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதர்கு உதாரணம் ரஜினி சார்.



 



*ரஜினி என்ற ஆச்சரியத்துக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயன்றால் தலைசிறந்த உளவியல் நிபுணர்களும் தலைசுற்றி விழுவார்கள் என ராம்கோபால் வர்மா குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா