சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாரான 2.0 படக்குழு!
Updated on : 23 April 2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுவது வழக்கம் தான். அதிலும் ஏற்கனவே மாபெரும் வெற்றியடைந்து வசூலை குவித்த படத்தின் இரண்டாம் பாகம் என்றால் சொல்லவா வேண்டும்!



 



எந்திரன்-2 படம் குறித்த செய்திகள் ரசிகர்களை ஆர்பரிக்க இதுவே காரணம். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0(எந்திரன்-2) படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் என முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.



 



பெரிய பொருட்செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2.0 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்ற நிலையில், அங்கு நடத்தப்படவேண்டிய படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.



 



இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்தோடு 2.0 படக்குழு பொலிவியா நாட்டிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் படம் என்றாலே பிரம்மிப்பூட்டும் பிரம்மாண்ட காட்சிகள் இடம்பெறும் என்பதால், அத்தகைய காட்சிகளை படம்பிடிக்க பொலிவியா பறக்கிறது படக்குழு.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா