சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

லிங்குசாமியிடமிருந்து 'ரஜினி, கமலை' வாங்கிய ஈராஸ்!
Updated on : 11 February 2015

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கமலின் உத்தம வில்லன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் ஆகிய படங்களை வாங்கியது ஈராஸ் நிறுவனம். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள உத்தம வில்லன் படத்தை லிங்குசாமியும் கமலும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஏற்கெனவே ஈராஸ் வாங்கியிருந்தது. இப்போது பட வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது ஈராஸ். தெலுங்கிலும் இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனமே வெளியிடுகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன் படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஈராஸ் நிறுவனமே வாங்கியுள்ளது. எதிர்ப்பார்ப்புக்குரிய இரு பெரிய படங்களை வாங்கி, தமிழில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது ஈராஸ்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா