சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

காதலர் தினத்தில் தன் காதலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்ட ப்ரியா பவானிசங்கர்
Updated on : 14 February 2021

’ஓ மணப்பெண்ணே’ கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிசங்கர் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 



 



இன்று உலகம் முழுவதும் காதலர் தினத்தை அணைத்து காதலர்களும் கொண்டாடும் விதமாக தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.



 





 



அந்த வகையில் தமிழ் சினிமாவின் புகழின் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானிசங்கர் தான் நடித்துக்கொண்டிருக்கும் ’ஓ மணப்பெண்ணே’ படத்தின் காதலர் தின ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.  அதுமட்டுமின்றி அதில் இந்த காதலர் தினத்தில் காதலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா