சற்று முன்

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |    நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி ஃபேண்டஸி திரைப்படம் 'பரோஸ்'   |    சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும் அதுபோல கேம் சேஞ்சர்...   |    கதை, சினிமாவுக்கு எப்படி முக்கியமோ, அதே போல் வாழ்க்கைக்கும் முக்கியம் - எழுத்தாளர் கமலா   |    நடிகர் ஆர்யா அண்ணாநகரில் திறந்து வைத்த பிரியாணி கடை!   |    'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |    சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்   |    சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |    நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் 'மாமன்'   |    ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!   |    வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'   |    கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'   |    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |   

சினிமா செய்திகள்

மனிதன் தமிழ் பெயர் இல்லையாம்! வரிவிலக்கு மறுப்பு
Updated on : 30 April 2016

உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் மனிதன். வாமனன், என்றென்றும் புன்னகை படங்களை இயக்கிய அஹமத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.



 



இந்நிலையில், இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. வரிவிலக்கு மறுக்கப்பட்டதற்கு கூறப்பட்டுள்ள காரணங்களில், மனிதன் என்பது தமிழ் பெயர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



மேலும் இந்த படம் இந்தியில் வெளியான ஜாலி எல்எல்பி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பதால் படம் முழுக்க நீதிமன்ற காட்சிகள் இடம்பெறுகிறது. இதிலும் நீதிமன்றக் காட்சிகள் நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் உள்ளது என வரிவிலக்குக்கான தேர்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.



 



இந்நிலையில், அரசின் இந்த முடிவை எதிர்த்து திங்கள் அன்று வழக்கு தொடர உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும் மனிதன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா