சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பாண்டியோட கலாட்டா தாங்கல: மீண்டும் அசத்துகிறார் நிதின் சத்யா
Updated on : 03 May 2016

 



சென்னை-28 படத்தின் மூலம் அறிமுகமான நிதின் சத்யா தொடர்ந்து வெங்கட் பிரபு படங்களிலும், பிற படங்களிலும் கவனம் செலுத்தினார்.



 



சிறு சிறு இடைவெளியோடு தமிழ் சினிமாவின் பக்கம் வருகை தரும் அவரை, "பாண்டியோட கலாட்டா  தாங்கல" படத்தின் மூலம் மீண்டும் களமிறக்கியுள்ளார் இயக்குநர் ST.குணசேகரன்.



 



இந்த படத்தில் நிதின் சத்யா, ரேஷா ராஜா, யோகிபாபு, சிங்கம் புலி, மயில்சாமி, இம்மான் அண்ணாச்சி, மனோ பாலா ஆகியோர் நடித்துள்ளனர். விகோசியா மீடியா இதனை தயாரிக்கிறது.



 



"கடந்த சில காலமாக நகைச்சுவைக்கும், திகிலுக்கும், மக்கள்  அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலை தற்போது மாறி இரண்டையும் ஒன்றே இணைத்து தயாரிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரேவற்பு இருக்கிறது. அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இந்த பாண்டியோட கலாட்டா தாங்கல திரைப்படம் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது என்கிறார் படத்தின் கதாநாயகன் நிதின் சத்யா".



 



இந்த திரைப்படம்  மே 13-ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதனை தொடர்ந்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்துகிறார் நிதின் சத்யா.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா