சற்று முன்

விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

ரஜினி - ஷங்கர் கூட்டணி, ரஜினிக்கு விக்ரம் வில்லன் ஆவாரா
Updated on : 21 April 2015

ரூ.190 கோடி படத்தின் பட்ஜெட், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் ஷங்கர் ஆகியோரின் சம்பளம் எல்லாம் சேர்த்தால் மொத்த படத்தின் பட்ஜெட் என்று கணக்கு போட்டால்?
ரஜினிக்கு விக்ரம் வில்லன் ஆவாரா 
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சங்கரும் ரஜினியும் இணைகிறார்கள். இதன் படபிடிப்புக்கு மட்டும்  நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் அல்லாமல் ரூ.190 கோடி பட்ஜெட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
இதில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமை அணுகியுள்ளனர்.
 'ஐ' படப்பிடிப்பு தாமதமானபோது விஜய் - விக்ரம் இருவரையும் மனதில் வைத்து கதை ஒன்றை உருவாக்கினார்.  'லிங்கா' படத்தைத் தொடர்ந்து தற்போது ரஜினி கேட்டுகொண்டதன் பேரில் அக்கதையை ரஜினிக்காக மாற்றினார். இதன் மூலம் மீண்டும் ரஜினியும் சங்கரும் இணைகிறார்கள். இதில் ரஜினி நடிக்க இருப்பதால் இதன் பட்ஜெட்   நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் இல்லாமல் படபிடிப்புக்கு மட்டும் ரூ.190 கோடி செலவு செய்ய லைக்கா நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
விஜய்க்காக உருவாக்கிய கதையில் ரஜினி நடிப்பதால் வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. கதாநாயகனுக்கு இணையான வில்லன் பாத்திரம்  என்பதால் இதில் பெரிய நடிகர்களை நடிக்க வைக்கலாமா அல்லது விக்ரமையே நடிக்க வைக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறார் சங்கர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா