சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

'பசங்க', 'கோலி சோடா' வை தொடர்ந்து ஸ்ரீராம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று இனிதே நடந்தது
Updated on : 10 September 2021

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் 'தேனான்டாள் பிலிம்ஸ்' முரளி  மற்றும் 'மாநாடு'   தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி துவக்கி வைத்த பிரம்மாண்டமான பூஜை!



 



தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை தயாரித்து வரும் முன்னனி நிறுவனம் 

JKவின் 'JFL புரொடக்ஷன்ஸ'.





 

இந்த நிறுவனம் சமூக நோக்கத்தோடு பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது. தற்போது பிரபு தேவா உதவியாளர் கலைமாமணி இயக்கும் படத்தை தயாரித்து வருகிறது.



 



இதில் நாயகனாக ஸ்ரீராம் நடிக்கிறார். இவர் 'பசங்க', 'கோலி சோடா' போன்ற

படங்களில் நடித்தவர். 



 



முக்கிய வேடத்தில் ப்ரீத்தி நடிக்கிறார். இவர் இதே நிறுவனம் தயாரிக்கும் 'லாகின்'

படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



 





 



இதன் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 



 



இவ் விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் 'தேனான்டாள் பிலிம்ஸ்' முரளி 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,இயக்குநர் ரத்ன சிவா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.



 



பேமிலி டிராமாவாக உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு நெகிழ வைக்கும் அனுபவம் தரும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா