சற்று முன்

IMDB கொடுத்த ரேட்டிங்.... 'மாமனிதன்' படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!   |    'மாயோன்' திரைப்படத்தை தெலுங்கில் அறிமுகப்படுத்தும் 'கட்டப்பா' சத்யராஜ்   |    பான் இந்திய நடிகையாக மாறிய கோமல் சர்மா   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'விக்ரம்'   |    'சுழல் -தி வோர்டெக்ஸ்' தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் - காயத்ரி   |    கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.   |    சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா   |    திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக கே.ராஜன் பதவி ஏற்பு!.   |    'சுழல்' வெற்றிக்காக கதிரை வாழ்த்திய 'இயல்வது கரவேல்' படக்குழு   |    நாக சைதன்யாவின் 'NC 22 ' பட நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்புடன் இனிதே ஆரம்பமானது   |    நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் 'மிடில் கிளாஸ்'   |    ZEE5 presents Fingertip Season 2 becomes an OTT blockbuster!!!   |    ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்   |    ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு !   |    'வீட்ல விசேஷம்' திரைப்பட வெற்றி விழா !   |    'மாயோன்' பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌ !   |    நடிகையின் ஆசைக்கு கரம் நீட்டிய ஜெய் !   |    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !   |    மாற்றுத்திறனாளியான திருமூர்த்திக்கு கமல்ஹாசன் செய்த உதவி !   |    “வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !   |   

சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியால் மெகா வாய்ப்பு பெற்ற இயக்குனர் !
Updated on : 14 May 2022

துக்ளக் தர்பார் 2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி அரசியல் நையாண்டி தொலைக்காட்சித் திரைப்படமாகும். அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளனால் எழுதி இயக்கப்பட்டது. படத்திற்கு திரைக்கதை, வசனம் பாலாஜி தரணிதரன். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சிமா மோகன், ராசி கன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் மீண்டும் ஒரு 

புதிய படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  இயக்கவுள்ளார். இந்த படம் பெண் கதாபாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட கதை என்பதால் இதில் நயன்தாராவை நடிக்கவுள்ளார்.  நயன்தாரா ஏற்கனவே டோரா, மாயா, அறம், மூக்குத்தி அம்மன் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்சமயம் நயன்தாரா நடித்த காத்துவாக்குல ஒரு காதல் மிக பெரிய வெற்றியடைந்துள்ளது.  இந்நிலையில்  டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் அடுத்த மாதம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் சில காட்சிகளை எடுக்க பாண்டிசேரியிலும் காஷ்மீர் போன்ற அமைப்புடன் செட்டுகள்  போடப்பட்டுள்ளது.  இந்த படத்தில் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா