சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

’விக்ரம்’ படம் ரிலீஸ் அன்று ரசிகர்களுக்கு கமல்ஹாசனை நேரில் சந்திக்க வாய்ப்பு !
Updated on : 01 June 2022

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கில் கமல்ஹாசன் அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அன்றைய தினம் 4 மணிக்கு காட்சியை ரோகிணியில் பார்க்கும் ரசிகர்கள் கமல்ஹாசனை நேரில் சந்திக்க வாய்ப்புள்ளது.





தமிழ் திரை உலகை பொறுத்தவரை மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்பட படக்குழுவினர் முதல் நாள் முதல் காட்சி அன்று திரையரங்குக்கு வந்து ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்க்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 



 



இருப்பினும் ரஜினி, அஜித்,விஜய் போன்ற நடிகர்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பது இல்லை என்பது தெரிந்ததே. ஆனால் விஜய் மட்டும் மாறுவேடத்தில் வந்து படம் பார்ப்பதாக ஒரு சிலர் கூறுவதுண்டு. அந்த வரிசையில் 'விக்ரம்' படத்திற்காக ரசிகர்களோடு கமல் சேர்ந்து படம் பார்ப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா