சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

'விக்ரம்' பட வெற்றிக்கு கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த TFPC செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி
Updated on : 13 June 2022

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெள்ளி விழா கண்ட ஏவிஎம் தயாரித்த

" சகலகலாவல்லவன்" திரைப்படத்திற்கு திரு.கிளாமர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மக்கள் தொடர்பாளராக பணியாற்றினார் அந்த படத்திற்கு நான் உதவி மக்கள் தொடர்பாளராக பணியாற்றினேன்.



 



கமல் அவர்கள் நடித்து திரு.ஹரி அவர்களும் விக்மேக்கர் ஹரி அவர்களும் இணைந்து தயாரித்த  " அவ்வை சண்முகி" வெற்றிவாகை சூடி வசூலில் சாதனை படைத்த படத்திற்குதான் தனித்து மக்கள் தொடர்பாளராக பணியாற்றினேன்.



 



அதன் பிறகு நிறைய தடவை அவர் அலுவலகத்திற்கு சென்றுவந்துள்ளேன். ஆனால்

இன்று கமல் நடித்து உலக அளவில் வெற்றிவாகை சூடி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும்" விக்ரம்' படத்தின் வெற்றிச் சந்திப்பில் அவரை சந்தித்து சால்வை அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த தருணம் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது.



 



இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த இளம் வயதில் தனது இயக்கத்தில் வெளிவரும் படங்களை வெற்றிப்படங்களாக மாற்றும் வல்லமை பெற்றவர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.



 



இந்த வெற்றி கூட்டணி தொடர்ந்து தொடர் வெற்றிகளை குவிக்க பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா