சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ள Universal Pictures ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’
Updated on : 15 June 2022

Universal Pictures ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’(Jurassic World Dominion) ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.



 



இயக்குனர் கொலின் ட்ரெவோரோவின் திரைப்படமான 'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' ஜூன் 10 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி,  வெற்றி பெற்றது மற்றும் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும்  உலகம் முழுவதிலும் இப்படத்திற்கு  பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது ஜுராசிக் வேர்ல்ட் தொடரின் மூன்றாவது பாகம் மற்றும் ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஆறாவது திரைப்படமாகும்.



 



மற்ற பல படங்களின் பலத்த போட்டி இருந்தபோதிலும், ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து கலக்கி வருகிறது , இப்படம்  இந்தியாவில் #1  இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.  ஆரம்ப வார இறுதியில் படம் 46 கோடி ரூபாய் வசூலித்தது, வரும் நாட்களில் இந்த வசூல் இன்னும் உயரும் . ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில், திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எண்கள் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது மேலும்  ஏற்கனவே 2022 ஆம் ஆண்டில் நாட்டில் மிகப்பெரிய வெளியீடாக இத்திரைப்படம் சாதனை படைத்துள்ளது!



 



இது ஜுராசிக் வேர்ல்ட் தொடரின் மூன்றாவது பாகம் மற்றும் ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின்  ஆறாவது திரைப்படமாகும். அசல் திரைப்படத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், சாம் நீல், லாரா டெர்ன் மற்றும் ஜெஃப் கோல்ட்ப்ளம் ஆகியோர் முதல் ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் நடித்த, தங்கள் பாத்திரங்களில் மீண்டும் தோன்றியுள்ளனர். டொமினியன் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கி வரும் இப்படம் உலகம் முழுவதிலும் பல சாதனைகள் படைத்து வருவது குறிப்பிடதக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா