சற்று முன்

1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கிய பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு!   |    விஜய் சேதுபதி வெளியிட்ட அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான 'ரைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!   |    ஆக்ரோஷமான பாடல்காட்சியோடு தொடங்கிய ‘மலையப்பன்’ படப்பிடிப்பு   |    நான் இயக்குனரானால் யோகி வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - நடிகர் ரவி மோகன்   |    இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...   |    எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!   |    மகளிர் நலனுக்காக மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்ச்சி பாடல்!   |    தமிழக முதல்வரை சந்தித்த சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!   |    ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!   |    25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!   |    45 நாள் ஆக்ஷன் மராத்தான் - இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார் 'ஜான் விக்’ புகழ் JJ Perry!   |    50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று புதிய வரலாறு படைத்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’   |    ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!   |    அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'வீர வணக்கம்' பட டிரெய்லர்!   |    30 வருடங்களுக்கு மேலாக சாதனை புரிந்து வரும் நடிகை குட்டி பத்மினிக்கு சாகித்ய அகாடமி விருது!   |    'குற்றம் கடிதல் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!   |    மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை கூறும் 'சிங்கா'   |    ‘மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி   |    டிஸ்கவரி புக் பேலஸ் - MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்   |    தீபாவளிக் கொண்டாட்டமாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் 'LIK'   |   

சினிமா செய்திகள்

இரண்டு தினங்களுக்கு பிறகு கவனம் பெரும் தில்லுக்கு துட்டு டீஸர்
Updated on : 21 May 2016

தமிழில் வெளியான பெரும்பாலான படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சந்தானம் தற்போது மிக அறிதாகவே காமெடி வேடத்தில் தோன்றுகிறார்.



 



அதற்கு காரணம் தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம் என தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தான்.



 



இந்நிலையில், சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு படத்தின் டீஸர் இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. ஆனால் இரண்டு தினங்களுக்கு பின்னர் தற்போதுதான் அது கவனம் பெறுள்ளது.



 



இதில் சற்று வித்தியாசமான வேடத்தில் தோன்றும் சந்தானம், பேய்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கபோகிறார்.



 



இதுதான் படத்தின் கதைக்களம் என்றாலும் அதில் சந்தானத்தின் பல்வேறு நகைச்சுவை அம்சங்களும் அடங்கியிருக்கும் என தெரிகிறது.



 



ராம்பால இயக்கியுள்ள இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா