சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

கமல் ரசிகர்களுக்கு கோடைகால கொண்டாட்டம்
Updated on : 30 April 2015

கமலின் உத்தம வில்லன் படத்தை தொடர்ந்து ஜூன் மாதம் கமலின் பாபநாசம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.


ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது 


தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக்காகிவிட்ட  நிலையில் கமல், கெளதமி, சார்லி உள்ளிட்ட பலர் நடிக்க ஜிப்ரான் இசையில் ஜீத்து ஜோசப் தமிழில் இயக்கி இருக்கிறார்.


இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் உத்தம வில்லன் மே 1ந் தேதி வெளியாக இருப்பதால், ஜூனில் 'பாபநாசம்' படத்தை வெளியிட நிறுவனம் முடிவு செய்துள்ளது.


எனவே மே மாதத்தில் 'உத்தம வில்லன்', ஜூனில் 'பாபநாசம்' படத்தை அடுத்து 'விஸ்வரூபம் 2' என அடுத்தடுத்து கமலின் படங்கள் வெளியாக இருக்கிறது.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா