சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

ஜெயம் ரவி - விஜய் இணையும் புதிய படம்
Updated on : 23 May 2016

2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கு மிகப் பெரிய திருப்பம் அளித்த ஆண்டாக மாறியது. அதற்கு காரணம் ஒரே ஆண்டில் அவர் நடிப்பில் 4 படங்கள் வெளியாகின. தொடர்ந்து அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.



 



இந்நிலையில் மதராசப்பட்டணம், தெய்வ திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் தொடங்குகிறது.



 



இயக்குனர் விஜய்  இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள இந்தப்  படம் விரைவில் துவங்க உள்ளது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் மற்ற நடிக நடிகையர், தொழில்நுட்பக் கலிஞர்கள்  தேர்வு  நடைப் பெற்று கொண்டு இருக்கிறது.



 



தற்போது ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் "போகன்" படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இதனை தொடர்ந்து விஜய் இயக்கம் படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.



 



"நீண்டநாட்களாகவே எனக்கு இயக்குனர் விஜய் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதற்கான நேரமும் , காலமும் அமையவில்லை என்பதுதான் குறை, அவரது பாணி படங்கள் எனக்கு பொருத்துமாக மையும் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை. இந்தப் படம் ரசிகர்களுக்கு தேவையான எல்லா அம்சங்களும் பொருந்திய , வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறக் கூடிய படமாக இருக்கும் என்பதில்  நாங்கள் இருவருமே உறுதியாக இருக்கிறோம்" என்று இந்த படம் குறித்து ஜெயம் ரவி கூறினார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா