சற்று முன்

விமர்சனங்களை தொகுத்து ஆல்பமாக வெளியிட விரும்பும் இயக்குனர் !   |    தாஜ்மகாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் பார்க்க வேண்டும் - சரத்குமார்   |    கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் 'மஞ்சக்குருவி'   |    ரசிகர்களை உற்சாகப்படுத்தும் 'ஆதி புருஷ்' படத்தின் புதிய அப்டேட்!   |    என்னால் அப்படி உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை - ‘பனாரஸ்’ பட தயாரிப்பாளர்   |    சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள படம் 'காபி வித் காதல்'   |    'வாரிசு' படத்தின் டிஜிட்டல் உரிமையை அதிக விலை குடுத்து வாங்கிய OTT நிறுவனம் !   |    அஜித்தின் 'துணிவு' படத்தின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றியது பிரபல தொலைக்காட்சி நிறுவனம்   |    துருவ் விக்ரம் பிறந்தநாளை கல்லூரி மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினர்   |    சிவ பக்தர்களை பரவசப்படுத்திய இயக்குனர் செல்வராகவன் !   |    அசுரமான நடிகரின் அடுத்த படம் !   |    'பஃபூன்' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது.   |    'இஷ்க்' படத்தின் தழுவல் தான் 'ஆசை' திரைப்படம்   |    பிரபுதேவா, சிரஞ்சீவி, சல்மான் கான் இணைந்து நடனமாடும் 'காட்ஃபாதர்' பட பாடல் வெளியானது   |    படப்பிடிப்பை நிறைவு செய்தது 'டாடா' படக்குழு !   |    டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் தனுஷின் 'வாத்தி'   |    'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை !   |    அகாடமி 2022-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு ஒருமனதாக தேர்வு செய்யபட்ட இந்திய திரைப்படம் !   |    'வள்ளி மயில்' படத்தின் க்ளைமாக்ஸ்காக பழமையான கோவில் செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டது   |    'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகத்தை வெளியிட்ட சீமான் !   |   

சினிமா செய்திகள்

ரஜினி படத்திலிருந்து திடீரென்று விலகிய ஒளிப்பதிவாளர் - காரணம் இதுதான் !
Updated on : 11 August 2022

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ரஜினிகாந்த்தின் 169 ஆவது படம்0 "ஜெயிலர்". இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மனோஜ்பரமஹம்சாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் அதில் அதிரடி மாற்றம் நடந்திருக்கிறதாம். ஆடை, சிந்துபாத் மற்றும் இயக்குநர் நெல்சனோடு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய்கார்த்திக்கண்ணன் "ஜெயிலர்" படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.  ஏன் இந்த திடீர் மாற்றம் என்றால், மனோஜ்பரமஹம்சாவிடம் அவருடைய தற்போதைய சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை வாங்கிக்கொள்ள கூறியதாகவும் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் குறைந்த சம்பளத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட விஜய்கார்த்திக் கண்ணனை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் அதனால் இந்த திடீர் அதிரடி மாற்றம் என்று தகவல் வந்துள்ளது 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா