சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை கடவுள் பழி வாங்கும் கதையே 'நோக்க நோக்க'
Updated on : 06 September 2022

R புரடக்ஸன்ஸ் மற்றும்‌ AVP சினிமாஸ்‌ சார்பில்‌ R.முத்துக்குமார்‌ திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.



 



இவர்‌ தமிழில்‌ ஏற்கனவே தொடக்கம்‌, வெண்ணிலாவின்‌ அரங்கேற்றம் தெலுங்கில்‌ ஸ்ரீராமுடு, கன்னடத்தில் பிரன்ட்லி பேபி , சாக்கலேட் பாய் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.



 



நோக்க... நோக்க தணிக்கை செய்யப்பட்டு UA சான்றிதழ் பெற்றுள்ளது. அடுத்த மாதம்‌ திரைக்கு வருகிறது. கதாநாயகனாக புது முகம்‌ அர்ஜீன்‌ சுந்தரம்‌ அறிமுகமாகிறார்‌. கதாநாயகன்‌ கதாநாயகி நேர்மறை (anti) கதாபாத்திரங்களாக தோன்றுகிறார்கள்‌. 

தொலைக்காட்சி ஊடகத்தில்‌ பணிபுரியும்‌ நேர்மையான நிருபர்  பிரதிமா (ஜோதிராய்)‌ இந்தியாவில்‌ பணமதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில்‌ நடந்த சட்டவிரோத பண மாற்றுதலை ஆவணமாக்கி ஒளிபரப்புக்கு செல்லும்‌ வேளையில்‌ சமூக விரோதிகளால்‌ கொலை செய்யப்படுகிறாள்‌. அவளது ஒரே மகளையும்‌ கொன்று விடுகின்றனர்‌. நாயகியின்‌ பெண்‌ குழந்தை எப்படி அந்த  கயவர்களை பேயாக உருமாறி பழிவாங்குகிறாள், கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார் என்பதை படத்தின்‌ இயக்குநர்‌ R.முத்துக்குமார்‌ அவர்கள்‌ சிறப்பாக படமாக்கியுள்ளார்‌. இப்படத்தில்‌ கஞ்சா கறுப்பு, ஜாக்குவார்‌ தங்கம்‌, பாவனா, சிந்தியா, ஜோதிராய், சுரேஷ்‌, அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா ஆகியோர்‌ முக்கிய கதாபாத்திரங்களில்‌ நடித்துள்ளனர்‌.



 



நவீன ஸ்மார்ட் போன் உபயோகம் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை கஞ்சா கருப்பு நகைச்சுவையாக சுட்டிக்காட்டி உள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா