சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

ரஜினிகாந்த், ஷாருக்கான், இயக்குனர் அட்லீயுடனான ரகசிய சந்திப்பின் காரணம் என்ன !
Updated on : 10 September 2022

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர்  ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் "ஜெயிலர்". இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் யோகிபாபு ஆகியோர் இணைந்தது குறித்த அறிவிப்புகள் வெளியாகின. 



 



இதேபோல், ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரிகான் தயாரிப்பில் . அட்லி இயக்கத்தில்  ஷாருக் கான் நடிக்கும் புதிய படம் "ஜவான்". இதில் ஷாருக்கானுக்குஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஐந்து மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு  புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்தது. 



 



"ஜெயிலர்" மற்றும் "ஜவான்" திரைப்படங்களின் படப்பிடிப்பு தற்சமயம் சென்னை ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகின்றன. இந்நிலையில் "ஜவான்" படப்பிடிப்பில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர்  ஷாருக் கான், இயக்குநர் அட்லீ இருவரும் அதே ஸ்டூடியோவில் நடக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அங்கு ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா